Connect with us

News

#BREAKING : நடிகரும் இயக்குனருமான மனோபாலா காலமானார்.!

நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான மனோபாலா தனது 69 வயதில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

நடிகர் மனோபாலா உடல் நலம் பாதிக்கப்பட்டு, கல்லீரல் பிரச்சனைக்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் காலமானார். தற்போது, அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர், ஆகாய கங்கை, ஊர்க்காவலன், மல்லுவேட்டி மைனர், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய மனோபாலா, சந்திரமுகி, பிதாமகன், பேரழகன், ரமணா, சேது உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இதில், ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

Continue Reading
To Top