Collection
உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை தர்ஷா குப்தா.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!
நடிகை தர்ஷா குப்தா சமீபகாலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே இவருக்கு ரசிகர்கள் பட்டாலும் தினம் எதிரி கொண்டே செல்கிறது.
View this post on Instagram
அந்த அளவிற்கு இளைஞர்களின் மனதை புகைப்படத்தை வெளியிட்டு கொள்ளையடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ரோஸ் நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.
View this post on Instagram
அதனை தொடர்ந்து தற்பொழுது கருப்பு நிற உடையில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த பலரும் அருமை என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram
மேலும் நடிகை தர்ஷா குப்தா கடைசியாக “ஓ மை கோஸ்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பரத்துடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
