Connect with us

Collection

உள்ளாடை போடாமல் உச்சகட்ட கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா..! வைரலாகும் புகைப்படங்கள்…

உள்ளாடை போடாமல் உச்சகட்ட கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா..! வைரலாகும் புகைப்படங்கள்…

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மனதை கொள்ளையடித்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.இவர் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு சோஷியல் மீடியாவில் ஆக்டிவா இருந்து வருகிறார்.

AishwaryaDutta

AishwaryaDutta [Image Source: Google]

இவர் வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்று கூட கூறலாம். அவருடைய புகைப்படங்களை பார்ப்பதற்கு என்றே இதனால் என்னவோ தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.

AishwaryaDutta

AishwaryaDutta [Image Source: Google]

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட வலை போல கொண்ட ஒரு உடையை அணிந்துகொண்டு  சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் மிகவும் வைரலானது. இதனை தொடர்ந்து தற்போது உள்ளாடை கூட போடாமல் மிகவும் கவர்ச்சியான  உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்- 400 கோடி பட்ஜெட்..?! இணையும் பிளாக்பஸ்டர் கூட்டணி…’தளபதி 68′ லேட்டஸ்ட் அப்டேட்.!

AishwaryaDutta

AishwaryaDutta [Image Source: Google]

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  புகைப்படங்களை பார்த்த பலரும் அருமை அழகு நாளுக்கு நாள் உங்க கவர்ச்சி அதிகரித்து கொண்டே செல்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwaryaa Dutta (@aishwarya4547)

Continue Reading
To Top