Connect with us

Collection

தங்க புடவையில் தகதகவென மின்னும் ஐஸ்வர்யா மேனன்.!

சமீபகாலமாக நடிகைகள் பலரும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவில்லை என்றால், அட்டகாசமாக கவர்ச்சி உடை அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தலைங்களில் வெளியீட்டு வருகிறார்கள். அதில் மிகவும் பிரபலமானவர் என்றால், நடிகை ஐஸ்வர்யா மேனன் என்று கூட கூறலாம்.

அந்த அளவிற்கு ஐஸ்வர்யா மேனன் தினம் தினம் வித்தியாசமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அவர் வெளியீடும் புகைப்படங்களுக்காகவே பல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றே கூறலாம்.

தற்போது, தங்க நிற சேலையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துக்கொண்டு சும்மா தகதகவென மின்னுகிறார் என்றே சொல்ல வேண்டும்.  இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்களேன் –  அடிமைத்தனத்தை எதிர்த்து போராடும் கௌதம் கார்த்திக் புது பட டிரைலர்.!

தற்போது, ஐஸ்வர்யா மேனன் ‘ஸ்பை’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top