Collection
நீச்சல் குளத்தில் தனியாக ஆனந்த குளியலிடும் அமலா பால்! வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை அமலாபால் சமீபகாலமாக வித விதமான உடைகள் அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா சென்று அங்கு கவர்ச்சியாக உடை அணிந்து குளத்தில் குளித்து கொண்டு புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.

AmalaPaul [Image Source : @HDnHQ ]
அந்த புகைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக சமீபத்தில் காட்டிற்குள் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படமும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து தற்போதும் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

AmalaPaul [Image Source : @HDnHQ ]
சுற்றுலாவுக்கு வெளிநாட்டுக்கு சென்றுள்ள அவர் அங்கு உள்ள ஒரு குளத்தில் நீச்சல் உடையில் குளித்துக்கொண்டு அதற்கான கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..
View this post on Instagram
மேலும், நடிகை அமலாபால் தற்போது ஆடுஜீவிதம் எனும் மலையாள திரைப்படத்திலும், தமிழில் அதோ அந்த பறவை போல எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் இந்த படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
