17 C
London
Monday, July 15, 2024

இன்றைய (26.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மேஷம்: இன்று உங்களுக்கு முன்னேற்றத்திற்கான நாளாக அமையும். உத்தியோக வேலையில் நற்பெயர் கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்: இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படலாம். உங்கள் துணையிடம் கருத்துக்களை இன்று பரிமாறுவதை தவிர்க்க வேண்டும். பண வரவு திருப்தியாக இருக்கும், சேமிக்க முடியாது. செரிமானப் பாதிப்பு ஏற்படலாம்.

மிதுனம்: இன்று நீங்கள் வன்மையை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் திட்டமிட்டு பணிகளை செய்ய வேண்டும். மனைவியிடம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். இன்று பணவரவு குறைவாக இருக்கும். வயிறு உப்புச பாதிப்பு ஏற்படலாம்.

கடகம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையில் நற்பெயர் கிட்டும். காதலுக்கு உகந்த நாள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்: இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வேலை அதிகமாக  ஏற்படலாம். உங்கள் துணையிடம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

கன்னி: இன்றைய நாள் சில ஏமாற்றங்களை சந்திக்க கூடிய நாள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியாக சூழ்நிலை அமையாது. மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று பணவரவு குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படலாம்.

துலாம்: இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்லது. உத்தியோக வேலையில் தவறு ஏற்படலாம். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்படலாம்.

விருச்சிகம்: இன்று உங்களுக்கு அதிக நற்பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பழகுவீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு: இன்று நீங்கள் சில தடைகளுக்கு பின் வெற்றி காண்பீர்கள். உத்தியோக வேலையில் பணிகள் அதிகமாக அமையும். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பண வரவு குறைவாக இருக்கும். குழப்பம் காரணமாக தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்: இன்று உங்களது தன்னம்பிக்கை மூலம் முன்னேறுவீர்கள். உத்தியோக வேலையில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்கள் துணையிடம் மோதல் ஏற்படலாம். பணம் அதிகமாக செலவாகும். கண் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம்: இன்று உங்களுக்கு சவால்கள் நிறைந்து காணப்படும். உத்தியோகத்தில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் துணையுடன் பேசும்போது பொறுமை தேவை. பணவரவு குறைவாக இருக்கும். குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

மீனம்: இன்று உங்களது திறமைகளை வெளிப்படுத்த உகந்த நாள். உத்தியோகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img