16.9 C
London
Friday, July 12, 2024

இளைஞர்களே ரெடியா..? கம்பேக் கொடுக்க போகும் யமஹா RX 100 ..!

யமஹா ஆர்எக்ஸ்100 தற்போது இந்த ஆண்டிற்குள் வெளியாகவுள்ளது என தகவல் தெரியவந்துள்ளது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

யமஹா RX 100: 90’s காலங்களில் இளைஞர்களின் இதயத்தை கவர்ந்த பைக் என்றால் அது யமஹா ஆர்எக்ஸ்100 தான். இது 1985 முதல் 1996 காலகட்டங்களில் யமஹா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகும்.

இதிலிருந்து வெளியாகும் சத்தத்திற்காகவே பல இளைஞர்கள் இந்த பைக்கின் மீது அடிமையாக இருந்தனர். அதன் பின் இந்த பைக்கினால் பெரிய லாபம் ஈட்ட முடியாத காரணத்தால் காலவரையின்றி இதன் தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

தற்போது, நம்மை ஆச்சர்யப்படுத்தும் வகையில் இதன் உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளனர். மேலும், அதே பைக்கை மேம்படுத்துவதன் மூலம் புதிய தோற்றத்தை கொடுக்கவும் யமஹா முயற்சி செய்து வருகிறது. மேலும், இந்த யமஹா ஆர்எக்ஸ் 100 இந்த வருடத்திற்குள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்து விடும் என தகவல் தெரியவந்துள்ளது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here