13.7 C
London
Monday, July 15, 2024

வசூல் ராஜா என நிரூபித்த விஜய் சேதுபதி! மகாராஜா 3 நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மகாராஜா : விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான மகாராஜா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

வசூல் ரீதியாக படத்திற்கு இதுவரை நல்ல ஓப்பனிங் கிடைத்து இருக்கும் நிலையில், மொத்தமாக 3 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி , படம் 33 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here