17 C
London
Monday, July 15, 2024

கொலை வழக்கில் கைதாகிய நடிகர் தர்ஷனை விட்டு மனைவி பிரிவது உறுதி ?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கன்னட நடிகர் தர்ஷன், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி விஜயலட்சுமி அவரை விட்டு பிரிய முடிவு செய்துள்ளார். பெங்களூரு காமாட்சிபாளையாவில், ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தர்ஷன் தொடர்பு உள்ளது தெரியவந்தது.

ரேணுகாசாமி, தர்ஷனின் தீவிர ரசிகர் மன்ற தலைவராகவும், தர்ஷனின் காதலி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்தி அனுப்பியதற்காக தாக்கப்பட்டு உயிரிழந்தார் என குற்றச்சாட்டுகள் உள்ளன.

விஜயலட்சுமி, தர்ஷனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நீக்கி, அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here