News
சிவாஜி கணேசன், கவுண்டமணி உள்ளிட்டோருக்கு குரல் கொடுத்த கோவை குணா காலமானார்.!
Published on
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நகைச்சுவை இவர், சிவாஜி கணேசன், கவுண்டமணி உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களின் குரல்களில் மிமிக்ரி செய்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் எதனால், உயிரிழந்தார் என்பது குறித்த தகவல் இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால், உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
