13.7 C
London
Monday, July 15, 2024

வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் தோனி-ஜிவா ..! வைரலாகும் க்யூட் வீடியோ ..!

தோனி அவரது மகள் ஜிவாவுடன் வளர்ப்பு நாயை கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தோனி: சுமார் இரண்டரை மாதங்கள் ஐபிஎல் தொடரில் பிஸியாக இருந்த சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பரான எம்.எஸ்.தோனி தற்போது அவரது குடும்பத்துடன் கழித்து வருகிறார். இதன் மூலம் அவர், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை அவரது மனைவியும், குழந்தை ஜிவாவும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது, அவரது குழந்தை ஜிவாவும் தோனியும் வளர்ப்பு நாயை கொஞ்சி விளையாடும் வீடியோவானது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில், தோனி அவரது மகளுடன் இனைந்து நாயை கொஞ்சி விளையாடும் காட்சியும், தோனி வளர்ப்பு நாயை கொஞ்சுவதும் விளையாடுவதும் என மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

தற்போது, இந்த விடியோவானது இணையத்தை கலக்கி வருவதோடு வைரலாகியும் வருகிறது. மேலும்,கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தோனி அவரது ஓய்வை அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இது வரை அதனை குறித்து அவர் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

View this post on Instagram

 

A post shared by ZIVA SINGH DHONI (@ziva_singh_dhoni)

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here