News
தனுஷ் அந்த விஷயத்தில் ரொம்ப பலவீனமானவர்…ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்..?
நடிகர் தனுஷ் குறித்த வதந்தி தகவல் அவ்வபோது பரவுவது வழக்கமான ஒன்று. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட நடிகை அமலா பால் விவாகரத்துக்கு காரணம் தனுஷ் தான் என ஒரு தகவல் மிகவும் தீயாக பரவியது. இந்த தகவல் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்து பேசியுள்ளார்.

dhanush [Image Source : File Image ]
இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” தனுஷ் வேட்டையாடுவதில் வல்லவர்.அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நடிகையின் விவாகரத்து கூட அவர் தான் காரணம் என பலரும் சொன்னார்கள். ஏனென்றால், இரவு 12 மணிக்கு எல்லாம் போன் செய்து பேசுவாராம். பிறகு பக்கத்தில் கணவர் இருந்து என்ன இதெல்லாம் என கேட்டு பெரிய பிரச்சனை ஆன பிறகு தான் விவாகரத்து செய்துகொண்டார்களாம்.

dhanush [Image Source : File Image ]
அதாவது இந்த புனையும் பால் குடிக்குமா..? என்கிற அளவிற்கு தனுஷ் நடந்து கொள்வார். ஆனால், அவருடைய இன்னொரு முகத்தை யாருமே பார்க்கமுடியாது. ஏனென்றால், வேட்டையாடிய நடிகர்கள் என்று பார்த்தீர்கள் என்றால், தனுஷ் பெயர் தான் அதிகமாக இருக்கும். ஏனென்றால், அந்த அளவுக்கு நடிகர் தனுஷ் நடிகைகளின் வேலையை வாங்கிவிடுவார்.

dhanush smile [Image Source : File Image ]
அந்த விஷயத்தில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனாலும், தனுஷ் கிசு கிசுக்கப்பட்டார். ஒரு படத்திற்கு அடுத்த படம் வேறு வேறு கதாநாயகிகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார். என்னதான் அந்த மாதிரி விஷியத்தில் தனுஷ் வீக் ஆகா இருந்தாலும் நடிப்பில் தனுஷ் சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்து கொண்டே தான் வருகிறார். எனவே பலவீனம் கொஞ்சமா இருந்து பலம் அதிகமா இருக்கும் நடிகர் தனுஷ் தான்” என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
