Celebrities
150 கோடியில் தனுஷின் பிரமாண்ட பங்களா…! வைரலாகும் புதிய புகைப்படங்கள்.!
வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் பெற்றோருக்கு புதிய வீடு ஒன்றை பரிசாக அளித்திருந்தார். நடிகர் தனுஷ். தற்போது, தந்தை கஸ்தூரி ராஜா, தாய் விஜயலக்ஷ்மி மற்றும் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலானது.

Recent click of Dhanush [Image Source: Twitter]
மேலும். நடிகர் தனுஷ் தனது பெற்றோருக்கு பரிசளித்த இந்த வீடு சென்னை போயஸ் கார்டனில் இருக்கிறது. மேலும், கிட்டத்தட்ட இந்த வீட்டின் மொத்த விலை 150 கோடி. இந்த தகவல் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். தனுஷ் புதிதாக கட்டியுள்ள அந்த வீடு உள்ளே இருப்பது போல புகைப்படங்கள் தான் முன்பு வைரலாகி இருந்தது.

dhanush home [Image Source : Twitter]
ஆனால், தற்போது அந்த பிரமாண்ட வீடு முன் பகுதியில் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் பார்த்துள்ளீர்களா..? அதற்கான புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் தனுஷ் வீடு பிரமாண்டமாக இருக்கிறதே என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- 50-வது நாள் கொண்டாட்டம்…அஜித் கேரியரில் புதிய சாதனை படைத்த ‘துணிவு’.!

dhanush home [Image Source : Twitter]
மேலும் நடிகர் தனுஷ் வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

dhanush home [Image Source : Twitter]
