Connect with us
amala paul and dhanush

News

விவாகரத்து சர்ச்சை…மீண்டும் தனுஷுடன் இணையும் அமலாபால்..வெளியான அதிர்ச்சி தகவல்.!!

நடிகை அமலாபால் தனுஷிற்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த  சமயத்திலே இருவருக்கும் இடையே உறவு இருந்ததாகவும், இதனால் தான் நடிகை அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜய் விவாகரத்து செய்தார் எனவும் அந்த சமயமே பரபரப்பான தகவல்கள்  பரவியது.

amala paul and dhanush

amala paul and dhanush [Image Source : facebook/ @SS MUSIC ]

இதனை தொடர்ந்து தனுஷும், அமலாபாலும் ஒரே அப்பார்ட்மென்டில் இருந்தார்களாம்.இதனை ரஜினி கண்டுபிடித்ததாகவும் உடனடியாக ரஜினி அந்த அப்பார்ட்மென்டிற்கு கிளம்பி சென்று அமலாபாலை எச்சரித்ததாகவும், அதற்கு அமலா பால் மிகவும் திமிராக என்னிடம் ஏன் சொல்கிறீர்கள்..? உங்களுடைய மருமகனை அடக்கி வையுங்கள் என கூறினாராம்.

amala paul and dhanush

amala paul and dhanush [Image Source : File Image ]

இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து பரபரப்பை கிளப்பி இருந்தார். ஏற்கனவே இப்படி ஒரு தகவல் கோலிவுட் சினிமாவில் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், அடுத்ததாக தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், ஒரு தகவல் கிளம்பியுள்ளது. அது என்னவென்றால், தனுஷுடன் அமலா பால் மீண்டும் இணைந்து ஒரு படம் நடிக்கவுள்ளாராம்.

dhanush and amala paul

dhanush and amala paul [Image Source : File Image ]

அதன்படி, தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தில் பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகவும் அதில் யாருமே சரி வரவில்லை என்ற காரணத்தினால் அமலாபால் சரியாக இருப்பார் என்று அமலாபால் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று தெரிகிறது. அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

dhanush and amala paul

dhanush and amala paul [Image Source : File Image ]

மேலும், மீண்டும் அமலா பால் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக பரவும் தகவலை பார்த்த ரசிகர்கள் தலைவா எற்கனவே சர்ச்சைகள் போய்க்கொண்டிருக்கிறது இந்த சமயத்தில் அவருடன் நடிக்கவேண்டாம் என  அதிர்ச்சியுடன் கூறிவருகிறார்கள். மேலும் நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top