Connect with us
Sherin Shringar new

Collection

கையை தூக்கி சூடேத்தும் ஷெரின்…வயசானாலும் கவர்ச்சி இன்னும் குறையல..!

துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக ஒரு காலத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஷெரின். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஷெரின் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் ஹீரோயின் ஆகவும் நடித்து வந்தார் . பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார்.

sherinshringar

sherinshringar [Image Source : Instagram/@sherinshringar ]

அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களுக்கு மத்தியில் இன்னும் பிரபலமானார் என்றே கூறலாம். அந்த நிகழ்ச்சியில் இருந்தும்  சில நாட்களிலே வெளியேறிய நிலையில், சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 4  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குடும்ப ரசிகர்கள் கூட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

sherinshringar

sherinshringar [Image Source : Instagram/@sherinshringar ]

இதனையடுத்து, தற்போது ஏதேனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வருமா  என ரசிகர்களும் சரி அவரும்  சரி ஆவலுடன் காத்துள்ளார். அதனால் என்னவோ நடிகை ஷெரின் அடிக்கடி வித்தியாச வித்தியாசமாக கவர்ச்சி போஸ் கொடுத்து அதற்கான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

sherinshringar

sherinshringar [Image Source : Instagram/@sherinshringar ]

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது வெள்ளை நிற சேலையில் கையை தூக்கிக்கொண்டு வித்தியாச வித்தியாசமாக கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது சமூக வலைதள  பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

sherinshringar

sherinshringar [Image Source : Instagram/@sherinshringar ]

அவர் தற்போது வெள்ளை நிற சேலையில்  வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வயசானாலும் உங்க கவர்ச்சி இன்னும் உங்களை விட்டு போகல என கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

Continue Reading
To Top