Connect with us

News

சந்திரமுகி 2 படப்பிடிப்பில் சண்டை.? பி.வாசு உடன் வடிவேலு மோதலா..? படக்குழு விளக்கம்.!

நடிகர் வடிவேலு தற்போது இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் “சந்திரமுகி 2”  திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வடிவேலு குறித்த வதந்தி தகவல் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வைரலாந்து.

Raghava Lawrence - Vadivelu in chandramukhi 2

Raghava Lawrence – Vadivelu in chandramukhi 2 [Image Source: Twitter]

அது என்னவென்றால், சந்திரமுகி 2 படத்தின் கால்ஷீட் வடிவேலுக்கு காலை 9 மணிக்கு என அவரிடம் கூறினால், 9 மணிக்கு வேண்டாம் 10 மணிக்கு வருகிறேன் என்று கூறிவிடுகிறாராம். பிறகு 11 , 12 மணிக்கு வருகிறேன் என்று கூறுகிறாராம்.மேலும் பிறகு 12 மணி ஆகிவிட்டது என்றால், வடிவேலு கால் செய்தால் தன்னுடைய தொலைபேசியை ஸ்விச் ஆஃப் செய்துவிடுகிறாராம்.

chandramukhi 2 Vadivelu

chandramukhi 2 Vadivelu [Image Source: Twitter]

இதனால் இயக்குனர் பிவாசுவுக்கு நடிகர் வடிவேலுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால், அப்படி எதுவும் இல்லையாம், வடிவேலு படத்தில் தனது காட்சிகள் அனைத்தையும் சுமூகமாக முடித்து கொடுத்துவிட்டதாக படக்குழு தரப்பில் இருந்து புதிய விளக்கம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

Continue Reading
To Top