News
விமான நிலையத்தில் கலாட்டா! ரஜினி செய்த அட்ராசிட்டி செயல்.? வெளியான ஷாக்கிங் தகவல்.!
நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகர்கள், நடிகைகள் குறித்து பேசுவதை வழக்கமாகவே வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான் ரங்கநாதன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பரபரப்பான தகவலை கூறியுள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் காட்டத்துடன் பயில்வான் ரங்கநாதனை தீட்டி தீர்த்து வருகிறார்கள்.

Rajinikanth [Image Source : File Image ]
ரஜினிக்குறித்து அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் பேசியதாவது ” 1980 காலகட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பரபரப்பான நடவடிக்கைகளால் அவருடைய பெயர் சற்று அடிவாங்கியது. ஏனென்றால்,ரஜினிகாந்த் பெங்களூருக்கு செல்லும்போது அங்கு இருக்கும் விமான நிலையத்தில் கலாட்டா செய்வார்.

Rajinikanth [Image Source : File Image ]
அதைப்போலவே சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கலாட்டா ஒரு பத்திரிகையாளரை காரில் ஏற்றி கொலைசெய்த வழக்கில் என பல விஷயங்களில் அவர் மாட்டினார். அவருக்கு நேரம் சரியில்லையா என தெரியவில்லை. கிட்டத்தட்ட பத்திரிகையில் ரஜினிகாந்த் பைத்தியமா..? என எழுதியது.

Rajinikanth smile [Image Source : File Image ]
இதன் காரணமாக சினிமாவில் நடித்தது போதும் நடித்து சம்பாதித்த காசுகள் போதும் அப்படி என்ற முடிவுக்கு வந்து இனிமேல் நான் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று விலகுவதாக சில பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டது. அதனை ரஜினிகாந்தே ஓப்பனாக பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

Rajinikanth [Image Source : File Image ]
அந்த சூழ்நிலையில், ரஜினிகாந்த் மனதை மாற்றியவர் இயக்குனர் பாலசந்தர் ஏனென்றால், அவர் தான் ரஜினியின் குரு ஒரு முறை அவர் ரஜினிகாந்திடம் போய் எல்லா நடிகர்களுக்கு இதே போல தான் நடக்கும் இப்படியான சோதனைகள் வருவது வழக்கம் தான். இந்த சோதனையை நாம் சாதனையாக மாற்றவேண்டும் என அறிவுரை கூறினார். அதன் பிறகு தான் ரஜினி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
