Collection
குட்டை கவுனில் குளுகுளு கவர்ச்சி…..வைரலாகும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!
நடிகை லாஸ்லியா ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் அழகாக இருந்தார் என்றே கூறலாம். ஆனால். தற்போது உடல் எடையை குறைத்து கொண்டு மிகவும் ஒல்லியாக மாறிவிட்டார் என்றே கூறலாம். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானால் கூட அதனை பார்த்து ரசிகர்கள் சந்தோசபடுவதை விட கவலை தான் அதிகமாக படுகிறார்கள்.

Losliya Mariyanesan [Image Source: Twitter]
மேலும், லாஸ்லியா உடல் எடையை குறைந்ததால் என்னவோ அவருக்கு ஆரம்ப காலகட்டத்தை போல இதனால் என்னவோ அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று ஒரு பக்கம் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வைரலாவது வழக்கம்.

Losliya Mariyanesan [Image Source: Twitter]
அவரும் சமீபகாலமாக வெளியில் சுற்றுலா சென்று அட்டகாசமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அந்த வகையில் ஆரஞ்சு நிற குட்டை பாவாடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்- பிரபல நடிகையுடன் காருக்குள் செம ஆட்டம் போடும் ‘துணிவு’ நாயகி.! வைரலாகும் வீடியோ..!

Losliya Mariyanesan [Image Source: Twitter]
புகைப்படத்தில் லாஸ்லிய சிறிய பெண் குழந்தைகள் போட்டுக்கொள்ளும் குட்டையான பாவாடையை அணிந்துகொண்டு இருக்கிறார். புகைப்படங்களை பார்த்த பலரும் லாஸ்லியாவா இது என ஷாக்குடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். லாஸ்லியா கடைசியாக “கூகுள் குட்டப்பா” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
