Connect with us
siddhi idnani vtk

Collection

ஜூம் பண்ணிப்பாரு அப்புறம் ஜோரு.! சித்தி இத்னானியின் ஹாட் போட்டோஷூட் இதோ.!!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை  சித்தி இத்னானி. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சர்ச்சைகளை கிளப்பிய திரைப்படம் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ஆர்யாவுக்கு ஜோடியாக காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் எனும் திரைபடத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இன்னும் ஒரு சில திரையரங்குகள் மட்டுமே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆகி வரும் நடிகை நடிகை  சித்தி இத்னானி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக  இருந்து வருகிறார்.

இதையும் படியுங்களேன்- வாடிவாசல் படத்தில் நான் தான் நடிக்கணும்னு வெற்றிமாறன் உறுதியா இருக்காரு…சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமீர்…

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் மிகவும் வைரலானது.  அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது அட்டகாசமான உடை அணிந்துகொண்டு  போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்- தக்காளியை எறிந்த விஜயகாந்த்…கடுப்பான விஜய் தந்தை…வெளியான ரகசிய தகவல்.!!

மனதை மயக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள சில அட்டகாசமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அழகோ அழகு எனவும், உங்களுடைய சிரிப்பு நாங்க அடிமை மேடம் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்….

SiddhiIdnani

SiddhiIdnani [Image Source : Instagram/@siddhi_idnani]

SiddhiIdnani

SiddhiIdnani [Image Source : Instagram/@siddhi_idnani]

SiddhiIdnani

SiddhiIdnani [Image Source : Instagram/@siddhi_idnani]

Continue Reading
To Top