Collection
‘ஹைக்ளாஸ் பியூட்டி’ அதிதியின் ஸ்டைலிஷ் போட்டோஷூட்.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகளும் நடிகையுமான அதிதி ஷங்கர் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வித்தியாச வித்தியாசமாக உடை அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.

AditiShankar In White Sudithar [Image Source: Google]
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்புகூட மார்டன் உடையில் வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்து ரசிகர்கள் மனதை கொள்ளையடிக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.

Aditi Shankar [Image Source: Twitter]
அதனை தொடர்ந்து தற்போது ரோஸ் நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தனக்கு தோன்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Aditi Shankar [Image Source: Twitter]
மேலும் நடிகை அதிதி ஷங்கர் “விருமன்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
