Collection
உறிச்சி வச்ச கவர்ச்சி பொம்மை! அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் அவ்வபோது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் எடையை குறைத்துக் கொண்டதிலிருந்து தொடர்ந்து தொடர்ச்சியாக தினம் தினம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Keerthy Suresh [Image Source : Instagram/@Keerthy Suresh ]
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. இந்நிலையில் அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது மார்டன் உடையில் கொள்ளை கொள்ளும் வகையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் கடைசியாக மாமன்னன் எனும் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

Keerthy Suresh [Image Source : Instagram/@Keerthy Suresh ]
அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
