17.9 C
London
Sunday, July 14, 2024

அமலுக்கு வரும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள்..!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

டெல்லி : இன்று (திங்கள்கிழமை) பாரதிய நியாய சன்ஹிதா, 2023 இன் கீழ் முதல் FIR டெல்லியில் உள்ள கமலா மார்க்கெட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

புது டெல்லி ரயில் நிலையத்தின் நடைமேடை பாலத்திற்கு அடியில் இடையூறு விளைவித்து விற்பனை செய்ததற்காக தெருவோர வியாபாரி மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது.

IPC, CrPC மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று அமலுக்கு வந்துள்ளன.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here