13.7 C
London
Monday, July 15, 2024

ரயில் உணவில் கரப்பான் பூச்சி..? பதிலளித்த ஐஆர்சிடிசி நிறுவனம்.!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மத்தியப் பிரதேசம் : வந்தே பாரத் ரயிலில் போபால்-ஆக்ராவில் இருந்து பயணித்த பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருப்பது கண்டறியப்பட்டது.

“தயவுசெய்து விற்பனையாளருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இது போன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளவும்” என்றும் பயணியின் உறவினர் புகார் எழுதினார்.

புகாருக்குப் பதிலளித்த IRCTC நிறுவனம், “உங்களுக்கு ஏற்பட்ட பயண அனுபவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்… சம்பந்தப்பட்ட சேவையை வழங்கியவருக்கு தகுந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்துள்ளார்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here