12.2 C
London
Sunday, July 14, 2024

அருணாச்சலப் பிரதேச முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்றார் பெமா காண்டு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அருணாச்சல பிரதேசத்தில் பெமா காண்டு, மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். ஆளுநர் கே.டி.பர்நாயக், காண்டுவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 11 அமைச்சர்களும் பதவியேற்றனர். விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜேபி நட்டா மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

60 தொகுதிகளில் பாஜக 46 தொகுதிகளை வென்று அபார வெற்றி பெற்றது. 10 தொகுதிகளில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது, அதில் முதல்வர் பெமா காண்டு அடங்குவர். பாஜக அமைச்சரவையில் பெண் ஒருவரும் உள்ளார்.

தேர்தல் முடிவுகள் ஜூன் 2-ம் தேதி வெளியானது. தேசிய மக்கள் கட்சி 5, தேசியவாத காங்கிரஸ் 3, அருணாச்சல் மக்கள் கட்சி 2, காங்கிரஸ் 1, சுயேச்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here