17 C
London
Monday, July 15, 2024

பக்ரீத் பண்டிகை: ரூ.7.5 லட்சத்துக்கு விற்பனையான பெரிய ஆடு?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பக்ரீத் : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனையும் தூள் கிளப்பி வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த சையத் ஷஹாப் அலி என்பவர் ஆடுகளை ரூ.7.5 லட்சம் வரை விற்பனை செய்தார்.

மும்பை, புனே, நாக்பூர் மற்றும் குஜராத்தில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆடுகள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.7.5 லட்சம் வரை விற்பனையானது. இதில், ‘ஷான்-இ-போபால்’ ரூ.4 லட்சத்துக்கு விற்கப்பட்டது. அதைப்போல, 155 கிலோ எடையுள்ள ராஃப்டார் ஆடு ரூ.7.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. 7.5 லட்சத்துக்கு ஆடு விற்பனை ஆனது ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here