17 C
London
Monday, July 15, 2024

கேதார்நாத் கோவில் அருகே பனிச்சரிவு..! பதைபதைக்கும் வைரல் வீடியோ..!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் கோவில் அருகே உள்ள காந்தி சரோவரில் பாரிய பனிச்சரிவு ஏற்பட்டது.

அதிஷ்டவசமாக உயிர் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஒரு பனிச்சரிவு என்பது ஒரு நிகழ்வைக் குறிக்கிறது, அதில் பனி அல்லது பனிக்கட்டி ஒரு மலைப்பகுதியிலிருந்து வேகமாக விழுகிற காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here