Connect with us
actress Urvashi

News

நடிகை ஊர்வசிக்கு அப்படி ஒரு பழக்கமா.? அதுக்கு கணவர் தான் காரணம்…பகீர் தகவலை கூறிய பிரபல நடிகர்.!

நடிகை ஊர்வசி பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் பயணித்து வருகிறார். ஒரு காலகட்டத்தில் இவர் ஹீரோயினாக நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் தற்போது வயதாகி விட்டதால் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதற்கிடையில், நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஊர்வசி குறித்து பேசியுள்ளார்.

Urvashi

Urvashi [Image Source : File Image ]

இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” நடிகை ஊர்வசி முந்தானை முடிச்சி ஊர்வசி என்று சொன்னால் அனைவர்க்கும் தெரியும். காமெடியிலும் சரி, குணசித்திர வேடமானாலும் சரி, கதாநாயகியாகவும் சரி கலக்கு கலகுவென்று கலக்குவார். அது மட்டுமில்லை ஊர்வசி ஓப்பனாக சொன்னார் எனக்கு குடிபோதை பழக்கம் உள்ளது என்று.

Actress Urvashi

Actress Urvashi [Image Source : File Image ]

நான் மது அருந்துவேன் எனக்கு மதுவை ஊற்றி கொடுத்தது எனக்கு தாலி கட்டிய என்னுடைய கணவர் தான் ஊற்றிக்கொடுப்பார். அவர்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருமே மது அருந்துவார்கள். அதன்பிறகு இதை வைத்து தான் அவர்களுடைய குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

Urvashi

Urvashi [Image Source : File Image ]

இந்த காரணத்துக்காக தான் ஊர்வசி அவருடைய கணவரை விட்டு பிரிந்தார். இருவருக்கு கருத்துவேறுபாடு ஏற்ப்பட்டவுடன் பெரிதாக பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்பதால் இருவரும் பிரிந்துவிட்டார்கள்” என பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Continue Reading
To Top