Connect with us

Collection

“வயசு பசங்களை மயக்கிறேயே”… மாடர்ன் ட்ரஸில் வாணி போஜன் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

நடிகை வாணி போஜன் அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்துகொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவது வழக்கமான ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பளபளப்பான உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

அதனை தொடர்ந்து தற்போது மஞ்சள் நிற மார்டன் உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும் கிளாமர் குயினாக மாறிட்டிங்க என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

மேலும், நடிகை வாணிபோஜன் கடைசியாக பரத்திற்கு ஜோடியாக நடித்த மிரள் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பகைவனுக்கு அருள்வாய்,ஆர்யன் ,பாயும் ஒளி நீ யெனக்கு, லவ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)


இதில் அவர் பரத்திற்கு ஜோடியாக நடித்துள்ள ‘லவ்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான ரிலீஸ் தேதியும் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top