News
இந்த கவர்ச்சி போதுமா..? கருப்பு உடையில் கலக்கும் சாக்ஷி.! வைரல் போட்டோஸ் இதோ.!
நடிகை சாக்ஷி அகர்வால் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். தினம் தினம் வித்தியாசமான உடை அணிந்துகொண்டு அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

SakshiAgarwal [Image Source : Twitter]
சமீபத்தில் கூட சேலையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டுருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் மிகவும் வைரலானது. அந்த புகைப்படத்தை தொடர்ந்து தற்போது கருப்பு நிற உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

SakshiAgarwal [Image Source : Twitter]
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அழகோ அழகு என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். கடைசியாக இவர் நடித்த பஹீரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.
இதையும் படியுங்களேன்- அந்த மாதிரி மாப்பிளை பாருங்க…நடிகை மீனா கூறிய சீக்ரெட் தகவல்.!

SakshiAgarwal [Image Source : Twitter]
அதனை தொடர்ந்து நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது புரவி, ஆயிரம் ஜென்மங்கள், குறுக்கு வழி, ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
