Connect with us
sobhita dhulipala ponniyin selvan

Collection

பொன்னியின் செல்வன் பட நடிகையா இது.? ஆத்தாடி எம்புட்டு கவர்ச்சி..வைரலாகும் புகைப்படங்கள்.!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகை சோபிதா துலிபாலா மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்த திரைப்படத்தில் அந்த அளவிற்கு மிகவும் அழகாக ஜொலித்திருந்தார்.   இந்த படத்தின் மூலம் அவருக்கு இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டமும் அதிகமாய் விட்டது என்றே கூறலாம்.

இந்த படத்தின் மூலம் இவருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.

இந்த நிலையில், தற்போது கருப்பு நிற உடை அணிந்துகொண்டு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ஆத்தாடி எம்புட்டு கவர்ச்சி பொன்னியின் செல்வன் நாயகியா இது..? எனவும், மேலும் சிலர் உங்களுடைய முடி அருமை எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..

SobhitaDhulipala

SobhitaDhulipala [Image Source : Instagram/@sobhitad
]

SobhitaDhulipala

SobhitaDhulipala [Image Source : Instagram/@sobhitad
]

SobhitaDhulipala

SobhitaDhulipala [Image Source : Instagram/@sobhitad
]

SobhitaDhulipala

SobhitaDhulipala [Image Source : Instagram/@sobhitad
]

SobhitaDhulipala

SobhitaDhulipala [Image Source : Instagram/@sobhita]

Continue Reading
To Top