Collection
நீ வந்தாலே மஜா தான்! தூக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஷிவானி.!
பிக் பாஸ் பிரபலம் நடிகை ஷிவானி நாராயணன் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் மற்றும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இரண்டு படங்களுமே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. இரண்டு படங்களிலுமே ஷிவானிக்கு பெரிய கதாபாத்திரங்கள் இல்லை.

ShivaniNarayanan [Image Source : Instagram/@ShivaniNarayanan ]
அதனை தொடர்ந்து அடுத்ததாக பம்பர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் சரியான விமர்சனத்தை பெறவில்லை. எனவே இந்த படங்களை தொடர்ந்து ஷிவானி சில புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இதற்கிடையில், அவ்வபோது கவர்ச்சியாக உடை அணிந்து புகைப்படங்களும், குத்தாட்டம் ஆடி வீடியோக்களும் வெளியீட்டு வருகிறார்.

ShivaniNarayanan [Image Source : Instagram/@ShivaniNarayanan ]

ShivaniNarayanan [Image Source : Instagram/@ShivaniNarayanan ]
