News
வெறும் அட்ஜஸ்ட்மென்ட் தான்…ஓவியா தங்காத ஹோட்டல் இல்ல…பரபரப்பை கிளப்பிய பிரபலம்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்ளுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் வெளிப்படையாக அணைத்து விஷயங்களையும் பேசிய காரணத்தாலேயே இவரை பலருக்கும் பிடித்தது என்றே கூறலாம். சமீபகாலமாக ஓவியா பெரிய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கூட இவருக்கென்று ஓவியா ஆர்மி என தொடங்கிய பல ரசிகர்கள் இன்றுவரை இருக்கிறார்கள்.

Oviya [Image Source : Instagram/@happyovi]
இந்நிலையில், ஓவியா குறித்த சில கிசு கிசு மற்றும் பரபரப்பான தகவல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பரவுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் ஓவியா குறித்து பரபரப்பான தகவல் ஒன்றை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” ஓவியா பெயரை கேட்டாலே எனக்கு சிரிப்பு தான் வருகிறது.

Oviya [Image Source : Instagram/@happyovi]
ஓவியாவை நான் வெள்ளேந்தி என்று சொல்வதா..? அல்லது பெண் சுதந்திரம் என்று சொல்வதா..? என தெரியவில்லை. ஓவியா பல இடங்களில் வெளிப்படையாகவே நான் சரக்கு அடிப்பேன்…மது அருந்துவேன் யாரை வேணும் என்றாலும் காதலிப்பேன்…யாரை வேணுமானாலும் ஆண் நண்பராக வைத்துக்கொள்வேன். என வெளிப்படையாகவே பேசியுள்ளார். அதுமட்டுமில்லை நடிகை ஓவியா மகாபலிபுறத்தில் தங்காத ஹோட்டலே கிடையாது.

Oviya [Image Source : Instagram/@happyovi]
நடிப்பு தொழிலோடு சேர்ந்து அட்ஜஸ்ட்மென்ட் இருந்தால் பரவாயில்லை..வெறும் அட்ஜஸ்ட்மென்ட் மட்டும் இருந்தால் அதற்கு பெயர் வேறு. அப்படி இருந்தால் சினிமாவில் முத்திரை குத்தி ஒதுக்கிவிடுவார்கள்.அந்த மாதிரி நடிப்பு திறமை இருந்தும் வேற மாதிரி வருமானத்தை ஈட்ட சம்மதித்து அந்த வழி நடந்த காரணத்தால் ஓவியாவுக்கு மார்க்கெட்டை இழந்தார்” என கூறியுள்ளார். இந்த தகவலை பார்த்த ஓவியா ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா..? என கொந்தளித்து வருகிறார்கள்.
