Connect with us

News

உப்பு மட்டும் அதிகம் எடுத்துக்காதீங்க…நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த அட்வைஸ்.!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியை நேற்று  நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார் . அதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி துவங்கப்பட்டது.

rajinikanth visited the photo exhibition of CM mkstalin 2

rajinikanth visited the photo exhibition of CM mkstalin [Image Source: Twitter]

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால பயணத்தை விளக்கும் கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி இன்று முடிவடைகிறது. இந்நிலையில், நேற்று கண்காட்சியை நேரில் பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த் புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்வையிட்டார்.

rajinikanth visited the photo exhibition of CM mkstalin 9

rajinikanth visited the photo exhibition of CM mkstalin [Image Source: Twitter]

சில புகைப்படங்களுக்கு நடுவில் புகைப்படம் கூட எடுத்தார். அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. உணவில் உப்பை அதிகம் எடுத்துக்கொண்டால் உடல்நலம் பாதித்துவிடும் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இதையும் படியுங்களேன்- மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் மோதும் கார்த்தி – சிவகார்த்திகேயன்.! இந்த முறை யாருக்கு வெற்றி….

Rajinikanth Sad

Rajinikanth Sad [Image Source: Google ]

சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், அரசியலுக்கு வராதது ஏன் என்றும் விளக்கமளித்தார். அப்போது, அதிக மது எடுப்பது கிட்னியை பாதிக்கும், அதிக எண்ணெய் உட்கொண்டால் இதயம் பாதிக்கும். ஆனால் உப்பு அதிகமாக எடுத்துக்கொண்டால் ஒட்டுமொத்த உடலுமே பாதிக்கும். அதனால் சரியான அளவு எடுக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

Continue Reading
To Top