News
காதல் சந்தியா மொக்க பிகரு தான்…கடுமையாக விமர்சித்த சினிமா பிரபலம்..
பொதுவாகவே சினிமாதுறையில் ஒரு சில நடிகைகள் ஒரே படத்தின் மூலம் மிகவும் பிரபலமாவது உண்டு. அப்படி தான் காதல் திரைப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்த சந்தியாவும் கூட. இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாகிவிட்டார் என்றே கூறலாம். ஆனால், இந்த படத்திற்கு பிறகு காதல் சந்தியாவிற்கு சொல்லும்படி அளவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

sandhya [Image Source : instagram /@kadhal_sandhya]
இந்த நிலையில் காதல் சந்தியாவிற்கு பட வாய்ப்புகள் போனதற்கு முக்கிய காரணமே அவர் உடல் எடை அதிகமானது தான் என நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி காதல் சந்தியா மிகவும் மொக்கையான பிகரு தான் என்றும் கூறியுள்ளார்.

sandhya [Image Source : instagram /@kadhal_sandhya]
இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன் ” காதல் படத்தில் நடித்த நடிகை சந்தியா கொஞ்சம் மொக்க பிகர் தான். அவருக்கு முகத்தோற்றமும் கிடையாது கவர்ச்சியும் கிடையாது. காதல் என்ற ஒரே வெற்றி படத்தில் மூலம் மிகவும் பிரபலமானார்.அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே சினிமாவில் நடிப்பதற்கு ஒரு ஆர்வமே இல்லாமல் நடித்து வந்தார்.

Bayilvan Ranganathan [Image Source : File Image ]
நடித்துக்கொண்டிருந்த சமயத்திலே அவர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பார். பிறகு சந்தியாவிற்கு உடல் எடை அதிகமாகி விட்டது என்ன காரணம் என்று தெரியவில்லை.சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் தோற்றங்களை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் பட வாய்ப்புகள் வரும் ஆனால் காதல் சந்தியா அதனை சரியாக செய்யவில்லை.

sandhya [Image Source : instagram /@kadhal_sandhya]
காதல் சந்தியாவின் உடல் எடை அதிகமாக உள்ளதால் அவருடைய முகமே மாறிவிட்டது. எனவே அவரை பார்த்த பலரும் காதல் சந்தியாவா இது..? என பார்த்தார்கள். இதனால்தான் அவருடைய மார்க்கெட் குறைந்தது எனவும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும் சந்தியாவிற்கு திருமணம் முடிந்து குழந்தையும் அவருக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
