Collection
தருமாறு போஸ் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன்…ரசிகர்களை திக்குமுக்காட வைத்த புகைப்படங்கள்.!!
மாநாடு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்காமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருவதால் என்னவோ இவருக்கு ரசிகர்கள் கூட்டம் நிறைய இருக்கிறது.
மேலும், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தற்போது தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது சேஷம் மைக்கேல் பாத்திமா மற்றும் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்- எனக்கே என்னை பிடிக்கல…நடிகை ஸ்ருதிகா வேதனை.!!
இதற்கிடையில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியீட்டு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மஞ்சள் நிற சேலையில், சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் கூட சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
இதையும் படியுங்களேன்- மனைவியிடம் சாந்தனு மறைத்த அந்த விஷயம்.? செம கடுப்பான கிக்கி.!!
அதனை தொடர்ந்து தற்போது அழகான சேலையில் தாறுமாறாக வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்து சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…

KalyaniPriyadarshan [Image Source : Instagram/@KalyaniPriyadarshan ]

KalyaniPriyadarshan [Image Source : Instagram/@KalyaniPriyadarshan ]

KalyaniPriyadarshan [Image Source : Instagram/@KalyaniPriyadarshan ]

KalyaniPriyadarshan [Image Source : Instagram/@KalyaniPriyadarshan ]
