Collection
ஹார்ட் பீட்டை எகிறவைக்கும் கீர்த்தி சுரேஷ்.! வைரலாகும் அட்டகாசமான புகைப்படங்கள்.!
நடிகை கீர்த்தி சுரேஷ் அடிக்கடி படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் வித்தியாச வித்தியாசமாக உடை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் எடுத்து அதனை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
Blooming bold! 🌹#JustForFun pic.twitter.com/9Um3kuN5fv
— Keerthy Suresh (@KeerthyOfficial) March 16, 2023
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் சிலஅட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஸ்டைலான உடையில் சில ஸ்டிலிஸ் ஆன புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

Dasara [Image Source: Twitter]
புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் “அடடா பூவின் மாநாடா.. அழகுக்கு இவள்தான் தாய்நாடா”.. ஹார்ட் பீட்டை எகிறவைக்கும் கீர்த்தி சுரேஷ். என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நானிக்கு ஜோடியாக தசரா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Keerthy Suresh Transformed intoVennela [Image Source: Twitter]
இந்த திரைப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் படமும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
