News
லிப் லாக்…படுக்கையறை காட்சிகளில் நடிப்பேன்… அதிர வைத்த ராஜா ராணி ரியா விஸ்வநாத்.!!
சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியடைந்த ராஜா ராணி சீரியல் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 2-வது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூட கூறலாம். இந்த சீரியல் நடித்த பல பேர் மிகவும் பிரபலமாகி உள்ளார்கள்.

Image Source : Instagram/@riya.vishwanathan]
குறிப்பாக ஆலியா மானசாவெல்லாம் இந்த சீரியல் மூலம் தான் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். அதே போலவே இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரியா விஸ்வநாத். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் தொகுப்பாளர் பல கேள்விகளையும் கேட்க அதற்கு அனைத்திற்குமே இவர் மனம் திறந்து பதில் அளித்தார்.

Riya Vishwanath Image Source : Instagram/@riya.vishwanathan]
அப்போது தொகுப்பாளர் “பிகினி உடை அணிந்து ஒரு படத்தின் ஒரே ஒரு பாடலில் மட்டும் நடனமாடுவீர்களா..? என்று கேட்டுள்ளார். அந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகை ரியா விஸ்வநாத் முடியவே முடியாது… என்னால் அப்படி நடிக்க முடியாது. எனக்கு அந்த மாதிரி உடை அணிந்துகொண்டு நடிப்பதில் விருப்பமும் இல்லை.

Riya Vishwanath Image Source : Instagram/@riya.vishwanathan]
இதையும் படியுங்களேன்- நடராஜன் யாருனே எனக்கு தெரியாது… நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்.!!
பிறகு தொகுப்பாளர் ” பிகினி காட்சிகள் நோ என்றால் லிப் லாக் முத்தக்காட்சி…படுக்கைஅறை காட்சிகள் வந்தால் நடிப்பீர்களா..? என்று கேட்டுள்ளார். அந்த கேள்விக்கும் அசராமல் பதில் அளித்த நடிகை ரியா விஸ்வநாத் “நடிக்கலாம்” என ஒற்றை பதிலை கூறி அதிர வைத்துள்ளார். இவர் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் இப்போதெல்லாம் சீரியலில் அந்த மாதிரி காட்சிகள் வந்துவிட்டது” என கூறி வருகிறார்கள். மேலும் சிலர் இந்த மாதிரி கேள்விகளா..? கேப்பீங்க எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
