Connect with us
TamannaahBhatia LustStories2

Videos

காதலனுடன் லிப்லாக்…முரட்டு ரொமான்ஸ் செய்யும் தமன்னா… வைரலாகும் வீடியோக்கள்…

நடிகை தமன்னா தற்போது தனது காதலரும், நடிகருமான விஜய் வர்மாவுடன் இணைந்து லஸ்ட் ஸ்டோரி 2 வெப்தொடரில் நடித்து முடித்துள்ளார். இந்த வெப்சீரிஸ்  ஜூலை 2-ஆம் தேதி தேதி நெட்பிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அடல்ட் காட்சிகள் நிறைந்திருக்கும் இந்த வெப் தொடரில் தமன்னா மட்டுமின்றி பல நடிகர்கள், நடிகைகளும் நடித்துள்ளனர்.

TamannaahBhatia

TamannaahBhatia [Image Source : Twitter /@ActressGlamZone]

இந்நிலையில், ஜூலை 2-ஆம் தேதி தேதி நெட்பிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த வெப்சீரிஸ் வெளியாகவுள்ள நிலையில், இந்த வெப் சீரிஸின் சில காட்சிகள் இணையத்தில் வைரலாகி தற்பொழுது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தற்போது பரவி வரும் அந்த காட்சிகளில் தமன்னா தனது காதலருடன் லிப் லாக் செய்வது கவர்ச்சியாக ரொமான்ஸ் செய்வது போன்ற பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்து ரசிகர்களும் தற்பொழுது மிகவும் ஷாக்கில் இருக்கிறார்கள். ஏற்கனவே, இதற்கு முன்பு ஒரு வெப் தொடரில் நடித்திருந்த தமன்னா அதில் இதைவிட இன்னும் கவர்ச்சியான ஆபாச காட்சிகளில் நடித்திருந்தார். அதற்கே பலரும் என் படங்களில் நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லையா..? எதற்காக இப்படியெல்லாம் நடிக்கிறீர்கள்..? என கேட்டனர்.

இதையும் படியுங்களேன்- எனக்கு பிடிச்ச கெட்டவார்த்தை இதுதான்…பாதி ஓகே.. மீதி எங்கே.? ஓப்பனாக பேசிய வாணி போஜன்..

அந்த சர்ச்சையை இன்னும் முடியாத நிலையில், தற்போது தனது காதலுருடன் படு கவர்ச்சியான காட்சிகளில் அவர் நடித்துள்ளது தற்போது பேசும்பொருளாகியுள்ளது.  இந்த காட்சிகளை பார்த்த பலரும் என்ன தமன்னா இதெல்லாம்..? எனவும், நாளுக்கு நாள் நீங்கள் நடிக்கும் காட்சிகள் ரொம்ப மோசமாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.

Continue Reading
To Top