Connect with us
malavika mohanan new post

Collection

லுக்கே கிக்கு ஏத்துது! தூக்கலான புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன்.!!

நடிகை மாளவிகா மோகனன் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் கூட சமூக வலைத்தளங்களில் வைரலானது.

MalavikaMohanan

MalavikaMohanan [Image Source : Instagram/@malavikamohanan]

அதனை தொடர்ந்து தற்போது சேலையில் அட்டகாசமான சில புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அழகோ அழகு என கருத்துக்களை கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

நடிகை மாளவிகா மோகனின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு எப்போதுமே பஞ்சமே இருக்காது என்றே கூறலாம். ஏனென்றால் அவர் அந்த அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால், இப்போது சேலையில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் லட்சணமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

MalavikaMohanan

MalavikaMohanan [Image Source : Instagram/@malavikamohanan]

மேலும், நடிகை மாளவிகா மோகனன் தற்போது நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த திரைப்படம்  விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top