Collection
இது என்னமா டிரஸ்.! கவர்ச்சியை தாராளமாக காமிக்கும் மாளவிகா மோகனன்…
நடிகை மாளவிகா மோகனன் தற்போது மலையாளத்தில் மேத்யூ தாமஸ்க்கு ஜோடியாக “கிறிஸ்டி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கிறிஸ்டி ஆல்வின் ஹென்றியின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் ஆல்வின் இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. மாளவிகா மோகனன் ‘கிறிஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்களேன் – மாலத்தீவில் மால டும் டும்.! அரைகுறை ஆடையில் அசத்தல் நடனம் ஆடிய மிருளாணி…
தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அரைகுறை ஆடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். படப்பிடிப்புகள் இல்லாத நேரங்களில் அடிக்கடி இப்படி போட்டோஷூட் நடத்தி வருகிறார் நடிகை மாளவிகா மோகனன்.
