உச்சகட்ட கவர்ச்சியில் மாளவிகா மோகனன்…புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!
நடிகை மாளவிகா மோகனன் தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த அவருடைய ரசிகர்களே மிகவும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

MalavikaMohanan [Image Source: Google]
ஏனென்றால், மாளவிகா மோகனன் இதுவரை இல்லாத விதமாக மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். மஞ்சள் நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் எதற்காக இவ்வளவு கவர்ச்சி..? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- ரசிகர்களை கிளுகிளுப்பூட்டும் நடிகைகள்.! கவர்ச்சி கன்னிகளின் லிஸ்ட் இதோ ..!

MalavikaMohanan [Image Source: Google]
இதற்கு முன்பு கூட மாளவிகா மோகன் இப்படி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டது இல்லை. மேலும், இவருக்கு தமிழில் தொடர்ந்து பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டுமே கிடைத்து வருகிறது என்று கூறலாம்.

MalavikaMohanan [Image Source: Google]
ஆம், தமிழில் முதலில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து, விஜய்க்கு ஜோடியாக நடிக்க மாஸ்டர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு தனுஷ், இப்போது விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
