Videos
மாலத்தீவில் மால டும் டும்.! அரைகுறை ஆடையில் அசத்தல் நடனம் ஆடிய மிருளாணி…
நடிகை மிருளாணி ரவி சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.
படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி தான் எடுக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, தற்போது விடுமுறைக்காக மாலதீவு சென்றுள்ள மிருளாணி, அங்குள்ள கடற்கரையில் எடுத்துக்கொண்ட அட்டகாசமான புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்களேன் – இன்று அவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கிறது…இயக்குனர் செல்வராகவன் வருத்தம்.!
இப்பொது, இன்ஸ்டகிராமில் டிரெண்டிங் பாடலான “மால டும் டும் மஞ்சர டும் டும்” பாடலுக்கு அருகுறை ஆடையில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்களேன்…
View this post on Instagram
