Connect with us

Uncategorized

எனக்கு பணம் தான் முக்கியம்…கண் கலங்கி கதறி அழுத நடிகை ஆத்மிகா.!

நடிகை ஆத்மிகா கடைசியாக உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக “கண்ணை நம்பாதே”  எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.  இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாகவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Aathmika

Aathmika [Image Source: Twitter]

இந்த நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகை ஆத்மிகா பேட்டி ஒன்றில் காதல் தோல்வி குறித்தும் பணம் குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை ஆத்மிகா ” நானும் ஒருவரை காதலித்தேன். அவருக்கும் எனக்கு சிறிய கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக நாங்கள் பிரிந்துவிட்டோம்.

Aathmika sad

Aathmika sad [Image Source : Twitter]

ஆனால், அந்த காதலை தன்னை காதலித்த நபர்தான் காதல் வேண்டாம் என்று கூறி சென்றுவிட்டார். இதனால், இதை நினைத்து பல நேரங்களில் அழுதேன். தற்போது காதல் முறிந்துபோனதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.  எந்த கவலையும் எனக்கு இல்லை.

இதையும் படியுங்களேன்- காதல் ஜோடி அட்ராசிட்டி…இயக்குனர் அவதாரம் எடுத்த அமீர்.! ஹீரோயினாக பவானி.!

Aathmika

Aathmika in Saree [Image Source: Twitter]

என்னிடம் யாராவது வாழ்க்கையில் புகழ் முக்கியம் அல்லது பணம் முக்கியமா என்று கேட்டார்கள் என்றால், கண்டிப்பாக பணம் மட்டும் தான் முக்கியம் என்று சொல்வேன். அதனை நீங்களும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்’ என கூறியுள்ளார்.

Continue Reading
To Top