Celebrities
குலதெய்வ கோயிலில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்.!
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குலதெய்வம் கோயிலில் வழிபட்ட நயன் – விக்கி தம்பதி.
நடிகை நயன்தாரா தற்போது ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனை தொடர்ந்து அவர் நடித்துமுடித்துள்ள இறைவன் படமும் விரைவில் வெளியாகவுள்ளது.
நயன் – விக்கி எப்போதும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மறைத்து வைத்திருக்கின்றனர். முடிந்தவரை ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறார்கள். அந்த வகையில், நீண்ட நாட்களாக பொது இடைங்களில் தோன்றாமல் இருந்து வந்த இந்த புதுமண தம்பதிகள் இன்று, இன்று திருச்சி விமான நிலையத்தில் நயன்தாரா நயன்தாரா – விக்னேஷ் சிவன் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் கும்பகோணத்தில் உள்ள தங்கள் குலதெய்வம் கோயிலில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். என்னதான்…. விமான நிலையத்தில் நயன்தாரா ஸ்டைலாக உடை அணிதிருத்தலும், குலதெய்வ கோயிலுக்கு சுடிதாரில் வருகை தந்தார்.
