Collection
ஜொனிதா காந்தி வெளியிட்ட புதிய போட்டோஸ்… ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கிறியே செல்லம் .!!
பாடகி ஜொனிதா காந்தி தற்போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல ஹிட் இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்களை பாடி வருகிறார்.பாலிவுட்டை விட இவர் சமீபகாலமாக கோலிவுட்டில் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே கூறலாம். ஏனென்றால், இவர் இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து பாடிய பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்.
அதுமட்டுமின்றி, அவருடைய இசையில் பாடல்கள் அனைத்துமே மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு பெரிய அளவில் பெயரை கொடுத்தது. இதனை தொடர்ந்து பல இசை கச்சேரிகளுக்கு ஜொனிதா காந்தி சென்றாலும் அவரை பார்க்கவே பல ரசிகர்கள் அந்த இசை நிகழ்ச்சிக்கு வருகை தருவார்கள். இதனை நீங்களே பல இசை நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள்.
இந்த நிலையில், இப்படி ஒரு ரசிகர்கள் கூட்டத்திற்காகவே ஜொனிதா காந்தி அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் கார்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது.
இதையும் படியுங்களேன்- அப்பா கூட சேர்ந்து அத மட்டும் பண்ணமுடியல… நடிகை ஸ்ருதிஹாசன் வேதனை.!!
அதனை தொடர்ந்து தற்போது கருப்பு நிற உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பேசமா நீ ஹீரோயினாக மாறிடு செல்லம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

Jonita Gandhi [Image Source : Instagram/@jonitamusic ]

Jonita Gandhi [Image Source : Instagram/@jonitamusic ]

Jonita Gandhi [Image Source : Instagram/@jonitamusic ]
