Connect with us

News

ரஜினி மகள் நகைகள் கொள்ளை வழக்கில் புதிய திருப்பம்.!

ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து 200 சவரன் நகைகள் கொள்ளை என புதிய புகார்.

சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த விலை உயர்ந்த நகைகள் மற்றும் ஆபரணங்கள் திருடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா விட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஐஸ்வர்யா வீட்டில் இருந்து 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், 200 சவரன் நகைகள் கொள்ளை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளராம்.

ஏற்கனவே, ஈஸ்வரியிடம் இருந்து ஏற்கனவே 140 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளனஇது போக, ஐஸ்வர்யா வீட்டில் திருடி சென்னை ஓஎம்ஆரில் நிலம் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top