Connect with us
VaniBhojan

Collection

இனிமே கவர்ச்சி தான்! தூக்கலான புகைப்படங்களை வெளியீட்டு கிக் ஏத்தும் வணிபோஜன்…

நடிகை வாணி போஜன் சமீபகாலமாக அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்துகொண்டு கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில்  வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.

VaniBhojan

VaniBhojan [Image Source : Instagram/@vanibhojan]

அதனை தொடர்ந்து தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு கொள்ளும் அழகில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

புகைப்படங்களை பார்த்த பலரும் இனிமே கவர்ச்சி தான் போல எனவும், ஐயோ செம அழகா இருக்கீங்க எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் நடிகை வாணி போஜன் தற்போது சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள லவ் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
VANI BHOJAN

VANI BHOJAN [Image Source : Instagram/@vanibhojan]

மேலும் முன்னதாக ஒரு பேட்டியில் வாணிபோஜன் கிளாமர் போட்டோ குறித்து பேசிய போது “காமிக்கும்போது பார்த்துட்டு போங்க அதை விட்டுட்டு காமிக்காத போது எதற்கு என்னை தொந்தரவு  பண்றீங்க..?. பொதுவாக இதுக்கு மட்டுமே தனி குரூப் இருக்கும். சத்தியமா இந்த மாதிரி கேக்கும் கும்பல்களை திருந்தவே முடியாது” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Continue Reading
To Top