Collection
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்…எல்லாமே சும்மா நச்சுன்னு இருக்கு..!
இப்போது இருக்கும் காலகட்டத்தில் நடிகைகள் போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிடுவது என்பது ஃபேஷன் ஆக மாறிவிட்டது. இதனால் என்னவோ சின்னத்திரை முதல் வெள்ளித்திரையில் இருக்கும் பல நடிகைகள் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.
இப்படி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிடுவதால் என்னவோ இவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் வித்தியாச வித்தியாசமாக உடை அணிந்து கொண்டு அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.
அந்தவகையில் , நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டிருந்த அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சேலையில் அவர் வெளியிட்டுள்ள அந்த அட்டகாசமான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் எல்லா புகைப்படங்களும் சும்மா நச்சுனு இருக்கு” என கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்

AishwaryaRajesh [Image Source : Instagram/@aishwaryarajessh]

AishwaryaRajesh [Image Source : Instagram/@aishwaryarajessh]

AishwaryaRajesh [Image Source : Instagram/@aishwaryarajessh]

AishwaryaRajesh [Image Source : Instagram/@aishwaryarajessh]
