Collection
காந்த பார்வையால் கவர்ந்திழுக்கும் ராய் லட்சுமி…வைரலாகும் தூக்கலான கவர்ச்சி புகைப்படங்கள்.!!
நடிகை ராய் லட்சுமி தற்போது உடல் எடையை குறைத்துக் கொண்டு வித்தியாச வித்தியாசமாக உடைய அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

Raai Laxmi [Image Source : Instagram/@
iamraailaxmi ]
View this post on Instagram
வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த ரசிங்கர்கள் காந்த பார்வையால் கவர்ந்திழுக்குறீங்க எனவும், ஐயோ ஒவ்வொரு போஸும் செம அழகு எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும், ராய் லட்சுமி தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு, இந்தி சினிமாவிற்கு சென்றுவிட்டார்.

Raai Laxmi [Image Source : Instagram/@
iamraailaxmi ]
