Connect with us

News

கோப்பையை கைப்பற்றிய ரஜினி பேரன்கள்…இந்த முறை தனுஷை காணும்?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஒரு வருடம் முன்பு பிரிந்தனர், ஆனால் இந்த தம்பதியினர் தங்கள் மகன்களின் நலனைக் கருத்தில் கொண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் மகன்களுடன் தனித்தனியாக நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

Aishwarya Rajinikanth sons win medals

Aishwarya Rajinikanth sons win medals [Image Source: Twitter]

பொது நிகழ்வு மற்றும் பொது இடங்களுக்கு தனுஷுடன் செல்லும் லிங்கா மற்றும் யாத்ரா ஐஸ்வர்யாவுடன் அவ்வப்போது நேரத்தை செலவிடும் மகன்களின் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், பொது நிகழ்வு மற்றும் பொது இடங்களுக்கு தனுஷுடன் செல்லும் லிங்கா மற்றும் யாத்ரா ஐஸ்வர்யாவுடன் அவ்வப்போது நேரத்தை செலவிடும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aishwarya Rajinikanth sons win medals

Aishwarya Rajinikanth sons win medals [Image Source: Twitter]

தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களின் பள்ளி ஸ்போர்ஸ்ட் டெயில் கலந்து கொண்டுள்ளார். மேலும், யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் தங்கள் பள்ளி விளையாட்டுப் போட்டியில் கோப்பையை வென்றுள்ளனர், இப்பொது ஐஸ்வர்யா இரு மகன்களின் பெருமைக்குரிய தாயாக மாறியுள்ளார்.

இதையும் படிங்களேன் –  கிளப்பி விட்டது யாரு? ‘கேப்டன் மில்லர்’ படத்தில் உறியடி ஹீரோ இல்லையாம்.!

Aishwarya Rajinikanth sons win medals

Aishwarya Rajinikanth sons win medals [Image Source: Twitter]

அவரது தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அந்த இன்ப தருணத்தின் புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ளா. அந்த பதிவில், “எவ்வளவு வெயிலாலும்.. இந்த குழந்தைகளின் விளையாட்டுத் திறனைத் தடுக்க முடியவில்லை. நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது, என் மகன்களைப் பார்த்து சிரிக்கும் தருணம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வந்தாலும், தனுஷ் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது. அதாவது, இதே போல் சமீபத்தில் தனது மகன்களின் பள்ளி ஸ்போர்ஸ்ட் டெயில் கலந்த கொண்டு உற்சாகம் படுத்தினர். அப்போது, ஐஸ்வர்யாவும் உடன் இருந்தார். அவர்கள் இருவரும் தங்கள் மகன்களுடன் இருக்கும்  புகைப்படம் இணையத்தில் கூட வைரலானது.

Aishwarya – DHANUSH sons [Image Source: Twitter]

தற்போது, இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் தனது வரவிருக்கும் படமான ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பில்ற்காக தென்காசியில் இருக்கும் தனுஷ், தனது மகன்களின் விளையாட்டுப் போட்டியை பார்க்க தவறவிட்டார். இந்நிலையில், யாத்ரா மற்றும் லிங்காவுக்கு அவர் தனது சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top